(Update: அட்டை உரியவரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது)
சிங்கப்பூரில் வேலை செய்யும் இந்திய ஊழியர் தொலைத்த வேலை அனுமதி (Work Permit) அட்டை கண்டெடுக்கப்பட்டுள்ளது. உரியவர் பெற்றுக்கொள்ள தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
அதனை சிங்கை தமிழ் வாசகர் சாமி என்பவர் கண்டெடுத்து நம் தளத்திடம் தகவல் தெரிவித்தார்.
அந்த வேலை அனுமதி அட்டையை டிக்சன் சாலையில் கண்டெடுத்ததாக வாசகர் சாமி கூறினார்.
உரியவர், +65 89468746 என்ற எண்ணை தொடர்பு கொண்டு அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.
அட்டையை தொலைத்தவர் பெயர்: முருகன்
பணிபுரியும் நிறுவனம்: Feng plumbing pte ltd.
கட்டுமான நிறுவனத்திடம் 15 மணிநேரம் அமலாக்க சோதனை.. இருவர் கைது – 10 பேரிடம் விசாரணை
Photo: Samy Singai Tamil reader