இந்திய ஊழியர்கள் மூவரின் ஒர்க் பெர்மிட் (Work Permit) உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை காணவில்லை – கண்டுபிடிக்க உதவுங்கள்

Published: 16 Nov 2026, 3:43 PM |
3-indian-workers-work-permit-missing

சிங்கப்பூரில் வேலை செய்யும் 3 இந்திய ஊழியர்கள் வேலை அனுமதி (Work Permit) அட்டையை காணவில்லை என்று Singai Tamil தளத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர், மேலும் அதனை கண்டுபிடித்து தர வேண்டி கோரிக்கையும் வைத்துள்ளனர்.

சிங்கப்பூரில் தீபாவளி பண்டிகை சமீபத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதில் லிட்டில் இந்தியா பகுதியில் தீபாவளி பொருட்கள் வாங்க சென்றோர், வருகை தந்தோர் உள்ளிட்டோரின் பர்ஸ் மற்றும் வேலை அனுமதிகள் கூட்ட நெரிசலில் தொலைந்ததாக நமக்கு தகவல் வந்த வண்ணம் உள்ளன.

இதற்கு முன்னர் இருவரின் வேலை அனுமதி அட்டை கிடைக்க நாம் வழிவகை செய்தோம், அதே போல தற்போது சில கோரிக்கைகளும் வந்துள்ளன.

பழனிவேல் அண்ணாசந்திரன்

பழனிவேல் அண்ணாசந்திரன் என்பவரின் வேலை அனுமதி அட்டை, CSOC அட்டை மற்றும் ATM அட்டை ஆகியவை காணவில்லை என தகவல் தெரிவித்துள்ளார்.

தேக்காவில் தீபாவளி இரவு அன்று அவைகள் தொலைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் எடுத்தாலோ அல்லது தகவல் தெரிந்தாலோ அவரின் கைபேசி எண்ணுக்கு தெரியப்படுத்துங்கள். கைபேசி எண்: +65 88247090

சக்கவர்த்தி நிர்மல்

சக்கவர்த்தி நிர்மல் என்பவரின் வேலை அனுமதி அட்டையை காணவில்லை என தகவல் கூறியுள்ளார்.

கிராஞ்சி MRT-யில் கடந்த நவ.9ஆம் தேதி அட்டையை தொலைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இவர் A’S M & E Pte. Ltd. நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக கூறியுள்ளார்.

நீங்கள் அட்டையை எடுத்தாலோ அல்லது தகவல் தெரிந்தாலோ அவரின் கைபேசி எண்ணுக்கு தெரியப்படுத்துங்கள். கைபேசி எண்: +65 93592333

சுவராஜ்

சுவராஜ் என்பவரின் வேலை அனுமதி அட்டை, லிட்டில் இந்தியாவில் பெருமாள் கோவில் பின்புறம் தீபாவளி தினத்தன்று தொலைந்ததாக அவர் கூறியுள்ளார்.

நீங்கள் அட்டையை எடுத்தாலோ அல்லது தகவல் தெரிந்தாலோ அவரின் கைபேசி எண்ணுக்கு தெரியப்படுத்துங்கள். கைபேசி எண்: +65 97150795

சிங்கப்பூரில் தமிழ் ஊழியரின் பர்ஸை காணவில்லை – Work Permit, நகை சீட்டு, $1,900 ரொக்கம் இருந்ததாக தகவல்

தகவல் தெரியாவிட்டால் கூட பிறருக்கு ஷேர் செய்து அவை கிடைக்க உதவுங்கள் என Singai Tamil வாசகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Photos: Singai Tamil Readers

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.